Do Survey!! Earn Cash!!!

திங்கள், 12 ஏப்ரல், 2010

நிகழ்கால வினைமுற்று - எடுத்துக்காட்டு

1. I have been to Russia two times
நான் ருஷ்யாவிற்கு இரண்டு தடவைகள் போயிருக்கிறேன்

2. I have gone to the market
நான் சந்தைக்கு போயிருக்கிறேன்


3. Ganesh has not been to Australia
கணேஷ் ஆஸ்திரேலியாவிற்கு போயிருக்கவில்லை

4. I have written an article
நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்


5. Have you finished your office work?
நீ அலுவலக வேலையை முடித்துவிட்டாயா?

6. I haven't seen her since last year
நான் அவளை கடந்த வருடத்திலிருந்து பார்த்திருக்கவில்லை

7. She has not been unemployed since she left school
அவள் பள்ளியை விட்டு போனதிலிருந்து வேலையில்லாமல் இருந்திருக்கவில்லை


8. The film hasn't started yet
திரைப்படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை

9. I have played chess
நான் சதுரங்கம் விளையாடியிருக்கிறேன்

10. She has been ill since Thursday
அவள் வியாழக்கிழமையிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறாள்

11. Look- someone has left their handbag in the room
பார்- யாரோ ஒருவர் கைபையை அறையில் விட்டு சென்றிருக்கிறார்

12. I have worked at the University since 2000
நான் 2000-லிருந்து பல்கலைக்கழகத்தில் வேலை செய்திருக்கிறேன்

13. Have you ever been to Malaysia?
நீ மலேசியாவிற்கு போயிருக்கிறாயா?

14. I can't get into my house because I have lost my keys
என்னால் வீட்டிற்குள் செல்ல முடியாது ஏனென்றால் நான் சாவியை தொலைத்திருக்கிறேன்

15. You can't see her because she has gone home
நீ அவளை பார்க்க முடியாது ஏனெனில் அவள் வீட்டிற்கு போயிருக்கிறாள்

16. I have cleaned
நான் சுத்தம் செய்திருக்கிறேன்

17. Have you ever been to the United States?
நீ எப்போதாவது அமெரிக்கா போயிருக்கிறாயா?

18. It's the first time I have eaten soya
இதுதான் முதல் தடவை நான் சோயா சாப்பிட்டுருக்கிறேன்

19. I have sent money-order
நான் காசோலை அனுப்பியிருக்கிறேன்

20. They have finished the work
அவர்கள் வேலையை முடித்திருக்கிறார்கள்
(இப்போதுதான் முடித்தார்கள் என்று பொருள் கொள்ளலாம்)

21. I haven't heard from her lately
நான் சமீபத்தில் அவளிடமிருந்து கேள்விப்படவில்லை

22. I just haven't had the time to go to the cinema recently
நான் சமீபத்தில் திரைப்படத்திற்கு செல்ல நேரம் பெற்றிருக்கவில்லை

23. I have been busy for the past fortnight
நான் கடந்த இரண்டு வாரங்களாக மும்மரமாக இருந்துக்கொண்டிருக்கிறேன்

24. She has cured many deadly diseases
அவள் பல கொடிய நோய்களை குணப்படுத்தி இருக்கிறாள்


25. This is the first time I have been here
இதுதான் முதல் தடவை நான் இங்கே இருந்திருக்கிறேன்

26. I have cooked lunch
நான் மதிய உணவு சமைத்திருக்கிறேன்

27. He hasn't arrived yet
அவர் இன்னும் வந்திருக்கவில்லை (அதாவது வரவில்லை)

28. They haven't signed the contract yet
அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை

29. She has replied to your letter
அவள் உன்னுடைய கடிதத்திற்கு பதிலளித்திருக்கிறாள்


30. Have you taken your meals?
நீ சாப்பாடு சாப்பிட்டுவிட்டாயா?


31. I haven't had a holiday
நான் விடுமுறை பெற்றிருக்கவில்லை


32. I have seen that girl before
நான் அந்த பெண்ணை முன்பு பார்த்திருக்கிறேன்

33. I have written to her
நான் அவளுக்கு எழுதியிருக்கிறேன்


34. Have you been to Japan?
நீ ஜப்பானுக்கு போயிருக்கிறாயா?

35. We have never eaten Chinese food
நாங்கள் சைனிஸ் உணவை ஒருபொழுதும் சாப்பிட்டதில்லை

36. Uma has forgotten her umbrella
உமா அவளுடைய குடையை மறந்திருக்கிறாள்

37. I have seen that film
நான் அந்த படத்தை பார்த்திருக்கிறேன்


38. The children have found the lost puppy
குழந்தைகள் தொலைந்த நாய்க்குட்டியை கண்டுப்பிடித்திருக்கிறார்கள்

39. I have seen his house
நான் அவருடைய வீட்டை பார்த்திருக்கிறேன்


40. I haven’t worked since last December

நான் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து வேலைசெய்திருக்கவில்லை

காய்கறிகளின் பெயர்கள்

Beans – பீன்ஸ்
Beetroot – பீட்ரூட்
Bell Pepper – குடை மிளகாய்
Bitter Gourd – பாகற்காய்
Bottle Gourd – சுரைக்காய்
Brinjal – கத்திரிக்காய்
Cabbage – முட்டைக்கோஸ்
Carrot – கேரட்
Cauliflower – காலிபிளவர்
Chayote – சௌசௌ
Cucumber – வெள்ளரிக்காய்
Ladys Finger – வெண்டைக்காய்
Onion – வெங்காயம்
Peas- பட்டாணி
Potato- உருளைக்கிழங்கு
Pumpkin- பூசணி
Raddish – முள்ளங்கி
Sweet Potato- சர்க்கரைவள்ளி கிழங்கு
Tomato – தக்காளி
Toro – சேப்பங்கிழங்கு
Turnip – டர்னிப்
Snake Gourd - புடலங்காய்

PRESENT TENSE TEST

PRESENT TENSE
1. I ___ to watch movies
loves
love
loving

2. I never ___ tea in the morning
drinking
drinks
drink

3. The Telephone office ___ at 9:00 am
open
opens
opening

4. The earth ___ round the sun, doesn't it?
go
goes
going

5. Ganesh ___ two children now
has
have
had

6. We ______ to see that movies
wants
want
wanted

7. It _____ a lot here
rains
rain
is raining

8. When the phone ___, please answer it
ringing
ring
rings

9. You ____ everyone in this street
knows
know
knew

10. She ____ in India
live
lives
is living

Score =
Correct answers: