Do Survey!! Earn Cash!!!

திங்கள், 22 பிப்ரவரி, 2010

நிகழ்காலம் - எடுத்துக்காட்டு

1. I like my job
நான் என்னுடைய வேலையை விரும்புகின்றேன்

2. I write a letter
நான் கடிதம் எழுதுகின்றேன்

3. I have to finish my homework
நான் எனது வீட்டுப்பாடங்களை முடிக்க வேண்டும்

4. I go to work every day
நான் தினமும் வேலைக்கு செல்கின்றேன்

5. I meet her on Tuesdays
நான் அவளை செவ்வாய்கிழமை தோறும் சந்திக்கிறேன்

6. You know the answer
அந்த பதில் உனக்கு தெரியும்

7. You eat too much
நீ அதிகமாக சாப்பிடுகிறாய்

8. You hate him
நீ அவனை வெறுக்கிறாய்

9. You see him every day
நீ அவனை தினமும் பார்க்கிறாய்

10. You read English
நீ ஆங்கிலம் படிக்கிறாய்

11. We have a rest
நாங்கள் ஓய்வு எடுக்கின்றோம்

12. We sleep
நாங்கள் தூங்குகின்றோம்

13. We go to the cinema at least once a week
நாங்கள் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது திரைப்படத்திற்கு செல்கின்றோம்

14. We trust you
நாங்கள் உன்னை நம்புகின்றோம்

15. We drink water
நாங்கள் தண்ணீர் குடிக்கின்றோம்

16. They sell grape juice here
அவர்கள் இங்கே திராட்சை பானம் விற்கிறார்கள்

17. They look there
அவர்கள் அங்கே பார்க்கிறார்கள்

18. They have lunch at 1.00
அவர்கள் ஒரு மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடுகிறார்கள்

19. They know what he wants
அவர்களுக்கு தெரியும் அவனுக்கு என்ன வேண்டுமென்று

20. They leave home at 8.00 every day
அவர்கள் தினமும் 8 மணிக்கு வீட்டைவிட்டு புறப்படுவார்கள்

21. He walks
அவன் நடக்கிறான்

22. Ganesan enjoys driving at night
கணேசன் இரவு நேரங்களில் வண்டி ஓட்டும்போது மகிழ்ச்சியடைகிறான்

23. He leaves the house at 9.00
அவன் 9 மணிக்கு வீட்டைவிட்டு புறப்படுவான்

24. Siva always wears black
சிவா எப்பொழுதும் கருப்பு நிற ஆடையே அணிகின்றான்

25. He thinks too much
அவன் அதிகமாக யோசிக்கின்றான்

26. She has a cold bath every day
அவள் தினமும் பச்சை தண்ணீரில் குளிக்கின்றாள்

27. Durga plays chess very well
துர்க்கா சதுரங்கம் நன்றாக ஆடுகின்றாள்

28. Lakshmi cuts her husband’s hair every week
லக்ஷ்மி ஒவ்வொரு வாரமும் அவருடைய கணவருக்கு தலைமுடி வெட்டுகிறாள்

29. She gets up at 6.30
அவள் 6.30 மணிக்கு எழுகிறாள்

30. She speaks slowly
அவள் மெதுவாக பேசுகிறாள்

31. It comes back
அது திரும்பி வருகின்றது

32. Kitten tries to go
பூனைக்குட்டி போக முயற்ச்சிக்கின்றது

33. It melts in the sun
அது சூரிய ஒளியில் உருகும்

34. The party starts at 8 o'clock
விருந்து 8 மணிக்கு ஆரம்பிக்கின்றது

35. The flowers look fresh
பூக்கள் பார்க்க புத்தம் புதியதாக உள்ளது

36. Do you know?
உனக்கு தெரியுமா?

37. Do you study English?
நீ ஆங்கிலம் படிக்கின்றாயா?

38. Do you have pen?
நீ பேனா வைத்திருக்கின்றாயா?

39. Do you stay in Chennai?
நீ சென்னையில் தங்கிருக்கின்றாயா?

40. Does he need your help?
அவனுக்கு உனது உதவி தேவைப்படுகின்றதா?

41. Does Suma come to your home?
சுமா உன் வீட்டிற்கு வருகின்றாளா?

42. Does Suresh study well?
சுரேஷ் நன்றாக படிக்கின்றனா?

43. Do you go?
நீ செல்கின்றாயா?

44. Where are you come from?
நீ எங்கிருந்து வருகின்றாய்?

45. Where do you go?
நீ எங்கே போகின்றாய்?

46. When do you go?
நீ எப்பொழுது போனாய்?

47. Why do you take it?
நீ ஏன் இதை எடுத்தாய்?

48. Why do you go?
நீ ஏன் போகின்றாய்?

49. How do you know?
உனக்கு எப்படி தெரியும்?

50. How do you go?
நீ எப்படி போகிறாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

PRESENT TENSE TEST

PRESENT TENSE
1. I ___ to watch movies
loves
love
loving

2. I never ___ tea in the morning
drinking
drinks
drink

3. The Telephone office ___ at 9:00 am
open
opens
opening

4. The earth ___ round the sun, doesn't it?
go
goes
going

5. Ganesh ___ two children now
has
have
had

6. We ______ to see that movies
wants
want
wanted

7. It _____ a lot here
rains
rain
is raining

8. When the phone ___, please answer it
ringing
ring
rings

9. You ____ everyone in this street
knows
know
knew

10. She ____ in India
live
lives
is living

Score =
Correct answers: