நிகழ்காலம் :
கல்லூரி - college
கல்லூரிக்கு - to college
செல்கின்றேன் - go
S(Subject) + A.V(Auxillary Verb) + M.V(Main Verb)
I + -------- + go + to college
go என்பதை do + go என்று பிரிக்கலாம். கேள்வி வாக்கியத்தில்...
Do you go to college?
நீ கல்லூரிக்கு செல்கின்றாயா?
அவ்வளவுதான்... துணைவினைச்சொல் எழுவாயை பொறுத்து வரும்.
"அவர் கல்லூரிக்கு செல்கிறார்" என்பதை
He goes to college என்று எழுதுகிறோம். இதையே கேள்வி வாக்கியத்தில்
A.V(Auxillary Verb) + (Subject) + M.V(Main Verb) ?
goes என்பதை பிரித்தால் go + does (verb + A.V)
Does + he + go + to college ? அவர் கல்லூரிக்கு செல்கின்றாரா?
அவ்வளவுதான்... பாருங்கள்... எளிமையாக இருக்கின்றதா?
இறந்த காலம் : அவர் கல்லூரிக்கு சென்றார்
அவர் - He
கல்லூரிக்கு - to college
சென்றார் - went
S(Subject) + A.V(Auxillary Verb) + M.V(Main Verb)
He+ Went + to college
இதையே கேள்வி வாக்கியத்தில்
A.V(Auxillary Verb) + (Subject) + M.V(Main Verb) ?
went என்பதை பிரித்தால் go + did (verb + A.V)
Did+ he + go + to college ? அவர் கல்லூரிக்கு சென்றாரா?
எதிர்காலம் :
அவர் கல்லூரிக்கு செல்வார்
அவர் - He
கல்லூரிக்கு - to college
செல்வார் - will go
S(Subject) + A.V(Auxillary Verb) + M.V(Main Verb)
He+ will go + to college
இதையே கேள்வி வாக்கியத்தில்
A.V(Auxillary Verb) + (Subject) + M.V(Main Verb) ?
Will+ he + go + to college ? அவர் கல்லூரிக்கு செல்வாரா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக