Do Survey!! Earn Cash!!!

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

காலங்கள் (Tenses)

எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதற்கு காலம் என்பது உண்டு. அதாவது நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடக்கவிருக்கின்ற நிகழ்வுகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்கின்றன. இதனையே காலங்கள் என்கிறோம்.


காலங்கள் மூன்று வகைப்படும். அவைகள் :

1. Present Tense (நிகழ்காலம்)

2. Past Tense (இறந்தகாலம்)
3. Future Tense (எதிர்காலம்)

ஒவ்வொரு காலமும் நான்கு வகைப்படும்.

1. Present Tense (நிகழ்காலம்) :

a. Simple Present Tense (or) Present Simple Tense (சாதாரண நிகழ்காலம்)

b. Present Continuous (நிகழ்கால தொடர்விணை)

c. Present Perfect (நிகழ்கால வினைமுற்று)

d. Present Perfect Continuous (நிகழ்கால வினைமுற்றுத் தொடர்)


2. Past Tense (இறந்தகாலம்) :

a. Simple Past (சாதாரண இறந்தகாலம்)

b. Past Continuous (இறந்தகால தொடர்விணை)

c. Past Perfect (இறந்தகால வினைமுற்று)

d. Past Perfect Continuous (இறந்தகால வினைமுற்றுத் தொடர்)


3. Future Tense (எதிர்காலம்) :

a. Future “will” (சாதாரண எதிர்காலம்)

b. Future “going to”

c. Present Continuous used as future (நிகழ்கால தொடர்விணை எதிர்காலமாக பயன்படுத்தப்படுவது)

d. Future Continuous (எதிர்கால தொடர்விணை)

e. Future Perfect (எதிர்கால வினைமுற்று)

f. Future Perfect Continuous (எதிர்கால வினைமுற்றுத் தொடர்)

1 கருத்து:

PRESENT TENSE TEST

PRESENT TENSE
1. I ___ to watch movies
loves
love
loving

2. I never ___ tea in the morning
drinking
drinks
drink

3. The Telephone office ___ at 9:00 am
open
opens
opening

4. The earth ___ round the sun, doesn't it?
go
goes
going

5. Ganesh ___ two children now
has
have
had

6. We ______ to see that movies
wants
want
wanted

7. It _____ a lot here
rains
rain
is raining

8. When the phone ___, please answer it
ringing
ring
rings

9. You ____ everyone in this street
knows
know
knew

10. She ____ in India
live
lives
is living

Score =
Correct answers: